jharkhand ஜார்க்கண்ட்டில் முதற்கட்டத் தேர்தல் - 9 மணி நிலவரம் நமது நிருபர் நவம்பர் 13, 2024 ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதற்கட்டத் தேர்தலில், காலை 9 மணி நிலவரப்படி 13.03% வாக்குகள் பதிவாகியுள்ளன.